
ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் சர்வதேச வர்த்தகத்தையும் எரிசக்தி விநியோகத்தையும் பாதித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு சாதகமான அறிவிப்பு ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் சீனா,






































