உலகப் பொதுமறையான திருக்குறளை உலகிற்கு முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்த ஆங்கிலேய அதிகாரி பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) பற்றிய சுவாரசியமான வரலாற்றுத் தொகுப்பு இது. திருவள்ளுவருக்கு முதன்முதலில் உருவம் கொடுத்து தங்கக் காசு வெளியிட்டது முதல், சென்னையில் அவர் செய்த மக்கள் பணிகள் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
திருக்குறளின் இந்த அறியப்படாத வரலாற்றுப் பின்னணியைக் கீழே உள்ள வீடியோவில் முழுமையாகக் காண்க:
Views: 80