
இலங்கை தமிழ்த் தேசியத்தின் மூத்த அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கம் இறையடி எய்தினார்
இலங்கை தமிழ் தேசிய அரசியலின் முக்கிய நபரான விளங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம்








