
6 மணிக்கு மெயில்… அதே நாளில் வேலை முடிவு! ஆரக்கிளில் மீண்டும் பணிநீக்கம்
ஆரக்கிள் நிறுவனம் மீண்டும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாலை சில ஊழியர்களுக்கு பணிநீக்க அறிவிப்பு அனுப்பப்பட்டதாகவும், அவர்களின்








