அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேச்சு; சேகர் பாபு, ஆ. ராசா மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய், திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதோடு முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது குறித்து பேசுகையில், அப்போது அவர் செய்த சைகையானது மு.க ஸ்டாலினை உருவக்கேலி செய்யும் விதமாக இருந்தது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதையடுத்து தமிழக முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய்யைக் குறித்து கடுமையாக விமர்ச்சித்து பேசினார். மேலும் அரசு நிர்வாகம் குறித்தும் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், முதல்வர் விஜய் பற்றி அவர் அவதூறாகவும், பொதுவெளியில் கண்ணியக்குறைவாகவும் பேசியதாகக் கூறி காவல் நிலையங்களில் முறைப்படி புகார்கள் அளிக்கப்பட்டன.

7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:

பொதுவெளியில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது மற்றும் திட்டமிட்டு அவதூறு பரப்பியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஆ.ராசா, சேகர் பாபு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிப் பொறுப்பெற்ற பின்னதாக தமிழகத்தில் அரசியல் முன்னணி தலைவர்கள் என்ன பேசினாலும், அவர்கள் மீது வழக்குத் தொடர்வது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V