
LTTEவுடன் இணைந்து மஹிந்தவுக்கு ஏவுகணை தாக்குதல் நடாத்த திட்டமிட்ட ஊடகவியலாளர் – நீதிமன்றத்தில் சாட்சியளித்த LTTE முன்னாள் உறுப்பினர்
ஏவுகணை தாக்குதலில் மூலம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய, காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொட, விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து சதித் திட்டம்

