
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்!
உலகப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மதுரை மாவட்ட








