
மஹிந்தவின் மனைவி ஷிராந்திக்கு அறுவை சிகிச்சை – ஷிராந்தியையும், மகன் நாமலையும் தொடர்ந்து சிறையில் வைக்க உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸவிற்கு அறுவை சிகிச்சை நடாத்தப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் அனில் சில்வா, நீதிமன்றத்தில் இன்று அறிவித்திருந்தார். சிறை வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி
