
“மேகதாது அணையை யாராலும் தடுக்க முடியாது!” – சிவக்குமார்; எதிர்க்கும் தமிழ்நாடு அரசு!
2013-ல் தொடங்கிய அணைத் திட்டம் 13 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சை; உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நீர்ப்பங்கீடு, வனப்பகுதி அழிப்பு எனப் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மீண்டும் தீவிரமடையும்






