‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன், 18 ஆண்டுகள் இல்லத்தரசியாக இருந்து, தன் 36 வயதில் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார். எந்தவித முன் அனுபவமும் இன்றி, 27 விண்வெளி மிஷன்களை முடித்துச் சாதனை படைத்துள்ளார். தற்போது 108 நாடுகளின் 12,000 பெண் குழந்தைகளை ஒன்றிணைத்து ‘சக்தி சாட்’ செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்பும் வரலாற்றுப் புரட்சியைச் செய்து வருகிறார்!
அவரது இந்த அசாத்தியமான பயணத்தின் முழு நேர்காணலை கீழே உள்ள வீடியோவில் காண்க:
Views: 14