அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தஞ்சையில் சர்ச்சைப் பேச்சு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது; தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டங்கள்!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது போல பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மேலும் பயந்தாங்கோலி அரசு, இந்த அரசுக்கு எப்போதும் பயப்பட மாட்டேன் என பேசியிருக்கிறார். மேலும் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாகவும் தஞ்சை போலீசார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை போலீசார் சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநீதி ஸ்டாலின் இல்லத்தில் வைத்து அவரை கைது செய்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி விவகாரத்தை திசை திருப்பும் நடவடிக்கை…

முதல்வருக்கு எதிராக கைது செய்யும் நடவடிக்கையைப் பார்க்கும் போது காமெடியாக உள்ளது எனவும் காவிரி விவகாரத்தை திசை திருப்பவே தன்னுடைய கைது நடவடிக்கை அமைந்ததாக உதயநீதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கு எதிராக ஆதரவு குரல் கொடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முழுவதும் திமுக தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V