
‘மெம்பர்ஸ் ஆஃப் தி பிராப்ளமடிக் பேமிலி’ படத்துக்காக ஆசியாவின் ஆஸ்கார் வென்ற ஆர். கவுதம்!
தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். கவுதம், தனது அறிமுகப் படமான “மெம்பர்ஸ் ஆஃப் தி பிராப்ளமடிக் பேமிலி”திரைப்படத்திற்காக, 2026-ம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் ஸ்கிரீன் விருதை வென்றுள்ளார். இந்த விருதுகள் ‘ஆசியாவின் ஆஸ்கார்’ என்று