
ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்தாகிய பௌத்த தேரரின் காவி உடை அகற்றப்பட்டு கைதி உடை வழங்கியமையில் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே