
சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்: வழக்கறிஞராக அசத்தும் கீர்த்தி சுரேஷ்! திரைக்கதையில் தடுமாற்றமா?
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம், நீதிமன்றப் போராட்டம், குடும்ப உறவுகள், பெண்ணின் உரிமை எனப் பல விஷயங்களைப் பேச முயற்சித்திருக்கிறது. சுவாரஸ்யமான








