
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் குடியுரிமை பெற்ற லலித் மோடி – ஐபிஎல் உருவாக்கியவரின் பின்னணி என்ன?
இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஐபிஎல் தொடரை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த லலித் மோடி, தற்போது மற்றொரு முக்கிய அறிவிப்பால் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவை








