
மழைநீர் சேகரிப்பில் புதிய முயற்சி: ‘துளி’ இயக்கத்தைத் தொடங்கிய முதல்வர் விஜய்
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைச் சீரமைக்கவும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கத்தைத் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மழைநீரை