
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு – ரூ.5.25 கோடி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!
2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கும், கொடுங்காயமடைந்த 40 பேருக்கும் கூடுதலாக ரூ.5.25 கோடி


