
இலங்கையை அண்மித்து சுமார் 20 இரான் கப்பல்கள் நிர்கதியில் – உதவினால் இலங்கைக்கு தடை என அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையை அண்மித்த சர்வதேச கடல் பரப்பில் நிர்க்கதியாகியுள்ள இரான் கப்பல்களுக்கு சேவை வழங்கும் பட்சத்தில், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கக்கூடும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்