
இலங்கைக்கு கடும் வானிலை சிவப்பு எச்சரிக்கை – மண்சரிவு, வெள்ளம் ஏற்படும் அபாயம்
இலங்கையை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல குழப்ப நிலைமை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க