
விடுதலைப் புலிகளை மீள்கட்டியெழுப்பும் முயற்சி – இந்தியாவில் 10 வருடங்கள் சிறையிலிருந்த நபர் இலங்கையில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர் இலங்கை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு