
பள்ளிகளில் மாணவர்களே தூய்மைப் பணியாளர்களா? இனி ஈடுபடுத்தினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப் பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது