
தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்கள்: கடந்த 5 ஆண்டுகளில் 35-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலி
நாகர்கோவில் மாவட்ட கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி சபரிவர்மன் (35) உடலில் 19 காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில்