
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி மறுமதிப்பீடு: 300% முதல் 400% வரை உயர்வு எனக் குற்றச்சாட்டு; மாநகராட்சி விளக்கம்.
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சில சொத்துகளுக்கு 300% முதல் 400% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின்