
மஹிந்த ராஜபக்ஸவின் மனைவிக்கு விளக்கமறியல் உத்தரவு – மகனும் சிறையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ எதிர்வரும் 13ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே