
வாக்காளர் பட்டியலா? அரசியல் திட்டமா? – அபிஜீத் திப்கே கேள்வி!
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தேர்தல் நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தேர்தல் நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும்