
முதியோரைத் துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் சிறை! கேரள சட்டப்பேரவையில் புதிய மசோதா நிறைவேற்றம்!
முதியோரைத் துன்புறுத்துதல், கைவிடுதல், அவர்களின் சொத்துகளைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் கேரள