
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்; முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம்!
தமிழை ஆட்சி மற்றும் நீதித்துறையில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையின் போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்,