
இடைத்தேர்தல் களம் முதல் அரசியல் திருப்புமுனைகள் வரை: தமிழ்நாட்டின் தேர்தல் வரலாறு!
ஒரு சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினர் உயிரிழப்பு, ராஜிநாமா, தகுதி நீக்கம் அல்லது வேறு காரணங்களால் பதவி காலியானால், அந்த இடத்தை நிரப்ப நடத்தப்படுவது இடைத்தேர்தல். எண்ணிக்கையில் பொதுத்தேர்தலைவிட