
பன்னுனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் இந்தியர் நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது அமெரிக்க நீதிமன்றம்!
அமெரிக்காவில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகளுக்கும்
