தமிழகத்தின் 58 முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க உதவும் ரூ.650 பிலாட்டலி பாஸ்போர்ட் – சிறப்புகள் என்ன?
தமிழகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பயணத்தின் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பிலாட்டலி பாஸ்போர்ட்’