
பெண்களுக்கு குட் நியூஸ்; நாளை முதல் விரிவாகும் இலவச பேருந்து சேவை! எந்தெந்த பேருந்துகள்? முழு விபரம்!
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களின் அன்றாட பயணச் செலவைக் குறைக்கும் வகையில் கடந்த திமுக அரசின் சார்பில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையானது தொடங்கப்பட்டது. இந்நிலையில் தவெக