
இனி டீ கடைகளில் செய்தித்தாள்களில் வடை வைத்துக் கொடுத்தால் அபராதம் ; FSSAI உத்தரவு பின்பற்றப்படுகிறதா?
டீ கடை முதல் ஹோட்டல்கள் வரை அனைத்துப் பொது இடங்களிலும் செய்தித்தாள்கள் கட்டாயம் இருக்கும். வேலைப் பளுவால் அவசர அவசரமாக தலைப்புச் செய்திகளை மட்டும் படித்துவிட்டு பின்னர்