
கால்நடைத் தீவனத் தவிடு சர்ச்சையால் பிரியா கோல்ட்பிஸ்கட்டுகளுக்கு நேபாளம் தடை
இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரியாகோல்ட் பிஸ்கட்டுகளின் இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பிஸ்கட் தயாரிப்பு