
மாணவர்களின் கைகளில் தொழில்நுட்பம்; ரூ.2,000 கோடியில் ‘வெற்றி’ மடிக்கணினித் திட்டம் – முதல்வர் விஜய் உத்தரவு!
உயர்கல்வி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்துவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’ என்ற பெயரில்