
இலங்கை ஆளும் கட்சியின் முக்கியஸ்தர், இந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு
இலங்கையின் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தாய் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, இந்தியாவின் முக்கிய தலைமைகளை