
தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு; திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது; வலுக்கும் கண்டனங்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அதில் சட்டமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் உன்