
தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் அதிகரித்த காற்று மாசுபாடு: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமடைந்த காற்றின் தரம்!
தீபாவளி கொண்டாட்டத்தின் மகிழ்ச்சிக்கு மத்தியில், நாட்டின் தலைநகரான டெல்லி மீண்டும் கடுமையான காற்று மாசுபாட்டால் திணறி வருகிறது. பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளை மீறியதாக 200-க்கும் மேற்பட்ட