
2026ம் ஆண்டின் சிறந்த சொல்லாக ‘Human’ – AI காலத்தில் மனிதர்களை மீண்டும் தேடத் தொடங்கிய உலகம்!
ஒரு காலத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட ‘Human’ என்ற சொல், இன்று மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.