
சென்னை – கன்னியாகுமரி 8 வழிச்சாலை: விரைவில் திட்ட அறிக்கை தயாரிப்பு தொடக்கம்- ஆதவ் அர்ஜுனா
தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் ரயில்வே பாலங்கள் தேவைக் குறித்து கேள்வி