
பெண்கள் வீடுகளில் சிலிண்டர் தூக்குவதில்லையா?’ – பெண்ணுக்கு வேலை மறுத்த ஐஓசிக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுமித்ரா என்ற பெண்மணி கடந்த 1988 ஆம் ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி உருளைகள் நிரப்பும் ஆலையில் ரீஃபில்லிங் ஹெல்ப்பர் பணிக்காக