
‘சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை’ – திருமாவளவன் முடிவு! திடீரென பின்வாங்கியது ஏன்?
10 ஆண்டுகளுக்குப்பின் சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திடிரென தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.