அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

 திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி; எத்தனைத் தொகுதிகள் தெரியுமா?

திமுக- காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதிகள் என தீர்மானம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுதப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி தொகுதிகளைப் பங்கீடு செய்வது குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக திமுக- காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே நிலவிவந்த தொகுதிப்பங்கீடு குறித்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

திமுக- காங்கிரஸ் கூட்டணி:

திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் தங்களது 41 தொகுதிகள் வேண்டும் என அதிர்ச்சி அளிக்கும் தகவலை காங்கிரஸ் மேலிடம் தெரிவித்து வந்தது. அதே சமயம் திமுகவினர் தங்களது கூட்டணியில் 20 கட்சிகளுக்கு மேல் இருக்கும் நிலையில், கூடுதல் சீட்டிற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்து வந்தது. இப்படி தொடர்ச்சியாக மாறி மாறி இரு கட்சிகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதன் படி காங்கிரஸ் கட்சியினருக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதிகள் என ஒப்பந்தம் முடிவாகி கையெழுத்தாகியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk