அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தியாகி சின்னசாமியின் மனைவி கமலம் பிரத்தியேக நேர்காணல்!

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமியின் மனைவி திருமதி. கமலம் அவர்களுடனான நெகிழ்ச்சியூட்டும் நேர்காணல் இது. 1964-ல் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழுக்காகத் தன் உயிரையே தீக்கிரையாக்கிய தன் கணவரின் அசாத்திய தியாகம் குறித்தும், அதற்குப் பிறகு ஒரு குழந்தையுடன் வறுமையில் அவர் கடந்து வந்த துயரமான வாழ்க்கைப்பாதை குறித்தும் இதில் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உருக்கமான நேர்காணலைக் கீழே உள்ள வீடியோவில் காண்க:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk