‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்’ (myHarvest Farms) நிறுவனரான அர்ச்சனா ஸ்டாலின், மென்பொருள் பொறியாளராக இருந்து நஞ்சில்லாத இயற்கை விவசாயம் நோக்கித் திரும்பியவர். எவ்வித விவசாயப் பின்னணியுமின்றி, இன்று 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து, 15,000-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு ரசாயனமற்ற இயற்கை உணவை வழங்கி நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு இடையே ஒரு பாலமாகப் புரட்சி செய்து வருகிறார்.
விவசாயத்தில் பெண்கள் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கான அவரது உத்வேகப் பேட்டியைக் கீழே உள்ள வீடியோவில் காண்க: