
வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாதா? யோகி அரசின் புதிய விதிகள்!
உத்தரப் பிரதேசத்தில் வன்முறை வழியாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அரசுப் பணியில் சேர்வதற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படலாம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக