வெப்ப அலைக்கு ஈடுகொடுக்குமா இந்தியாவின் மின்சாரக் கட்டமைப்பு?
2035-க்குள் இந்திய வீடுகளில் கூடுதலாக 20 கோடி ஏ.சி.க்கள் பயன்பாட்டுக்கு வரும் எனக் கணிப்பு! மின்சாரத் தேவை ஆண்டுக்கு 6% அதிகரிக்கும் என்கிறது சர்வதேச எரிசக்தி முகமை.
Home » WorldEnergyOutlook