
கொடுங்கையூரில் வடிகால் தொட்டிக்குள் இறங்கிய இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு; விபத்துக்கான காரணம் என்ன?
சென்னை கொடுங்கையூரில் மழைநீர் வடிகால் தொட்டியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மோட்டாரைப் பழுதுபார்க்கும் பணியின்போது நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் விசாரணை