
‘100% முழுக் கோதுமை பிரெட்’ விளம்பரம் சர்ச்சை: பிரிட்டானியாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
‘100% முழுக் கோதுமை பிரெட்’ என விளம்பரப்படுத்திய விவகாரத்தில், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தயாரிப்பின்