
உறவுகள் இல்லாத இளைஞரின் திருமணத்திற்கு ஒன்றுதிரண்ட 10,000-க்கும் மேற்பட்டோர்! 40-க்கும் அதிகமான சமையல் கலைஞர்கள் முதல் 9,999 ரோஜாக்கள் வரை – நெகிழ வைத்த சீனத் திருமணம்!
பொதுவாகத் திருமணம் என்றாலே உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் எனப் பலரும் ஒன்றுகூடி மணமக்களை வாழ்த்துவது வழக்கம். ஆனால், சீனாவில் குடும்ப உறவுகளின் அரவணைப்பை இழந்து வளர்ந்த 24