
உக்ரைனில் இரண்டு பேருந்துகள் மீது ரஷ்யா குண்டுவீச்சு நடத்தியதில் 30 பேர் பலி!
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கிராமடோர்ஸ்க் நகரில் பயணிகள் சென்ற இரண்டு பேருந்துகள் மீது நடத்தப்பட்ட கிளைடு குண்டுத் தாக்குதலில்